001. யாதெனின்
831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
Pedhamai enbadhondru yaadhenin edhankondu
udhiyam poga vidal.
பேதைமை என்பது தனக்கு சாதகமானவற்றை விட்டு, தீயவற்றைத் தரும் செயல்களைச் செய்வதாகும்.
Foolishness is doing such acts that bring one loss, and do away with gain.
832
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கண் செயல்.
Pedhamayul ellaam pedhamai kaadhanmai
Kaiyalla thankan seyal.
இருப்பதிலேயே மிகவும் பேதைமை எதுவென்றால், தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாத செயல்களைச் செய்வதில் விருப்பம் செலுத்துவதாகும்.
The most foolish thing of all is to take delight in doing thingsthat do not befit one’s station in life.



0 comments:
Post a Comment